பயோஒன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயோஒன்
BioOne
ProducerBioOne (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
History1999 முதல்
Access
Costசந்தா
Coverage
Disciplinesஅறிவியல்
Links
Websitewww.bioonepublishing.org
Title list(s)www.bioone.org/action/showPublications?type=byAlphabet

பயோஒன் (BioOne) என்பது அறிவியல் ஆராய்ச்சியின் இலாப நோக்கற்ற வெளியீட்டாளர் ஆகும்.[1]

பயோஒன் 1999ஆம்[2] ஆண்டில் வாஷிங்டன், டி.சி.யில் 501(c)(கீழ் 3) இலாப நோக்கற்ற அமைப்பாக ஐந்து அறிவார்ந்த ஒத்துழைப்பார்களால் நிறுவப்பட்டது. அமெரிக்க உயிரியல் அறிவியல் நிறுவனம், ஸ்காலர்லி வெளியீடு மற்றும் கல்வியியலாளர் கூட்டணி,[3] கேன்சஸ் பல்கலைக்கழகம், கிரேட்டர் வெஸ்டர்ன் லைப்ரரி அலையன்ஸ், மற்றும் ஆலன் அச்சகம் ஆகியன இக்கூட்டமைப்பினர் ஆவர்.

பயோஒன்னின் உருவாக்கத்திற்கான முக்கிய உந்துதல், வணிகரீதியான அறிவார்ந்த வெளியீட்டிற்கு மாற்றாக முக்கிய அறிவார்ந்த பங்குதாரர்களிடையே பொதுவான விருப்ப வெளியீடு தொடர்பானதாகும்.[4]

பயோஒன் முழுமையிலிருந்து வரும் சந்தா கட்டண வருவாயில் பாதி பங்கு வெளியீட்டாளர்களிடையே பகிரப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Clemson student 1 of 5 researchers worldwide recognized for communicating about their work". Newsstand | Clemson University News and Stories, South Carolina. 6 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-05-08.
  2. Kane, Lauren (2011). BioOne: Ten Years of Sustainable Publishing. Washington, DC. http://www.bioone.org/page/TenYearHistory. பார்த்த நாள்: October 8, 2014. 
  3. 3.0 3.1 Alison Buckholtz (2001). "SPARC ignites scholarly debate". Archived from the original on 5 May 2010. பார்க்கப்பட்ட நாள் 10 January 2010.
  4. Alexander, Adrian; Goodyear, Marilu (March 2000). "The Development of BioOne: Changing the Role of Research Libraries in Scholarly Communication". Journal of Electronic Publishing 5. doi:10.3998/3336451.0005.302. http://quod.lib.umich.edu/j/jep/3336451.0005.302/--development-of-bioone-changing-the-role-of-research?rgn=main;view=fulltext. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயோஒன்&oldid=3748075" இலிருந்து மீள்விக்கப்பட்டது