உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Rubin raj/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                                 உலகம் மற்றும் பிரபஞ்சம் உருவான வீதம்

             ஆகாயவிரிவு அல்லது பிரபஞ்சம் என்பது வெற்றிடமான பரவி விரிந்து காணப்படுகின்ற ஒரு முடிவில்லாத இடமாகும். இதனை 'அறிவியல் அறிஞர்கள் ' கூறுகின்றன. ஆனால் அறிவியல் அறிஞர் ஸ்டிபன் வில்லசன் ஹாக்கிங் என்பவர் பிரபஞ்சம் தன்னை தானே உருவாக்கி கொண்டது என்றும், அவை பரந்து விரிந்து காணப்படுகிறது என்றும், கூறினார். அதுமட்டுமல்ல விண்வெளியில் ஏற்பட்ட ஒருவிதமான வெடிப்புகளின் காரணமாக தான் உருவானது என்று கூறினார். இக்கூற்று தவறானது, பிரபஞ்சத்தில் வெடிப்பு ஏற்ப்பட்டது என்று சொன்னால், அந்த வெடிப்பு எப்படி உருவானது? பிரபஞ்சத்தில் வெடிப்புகள் ஏதும் ஏற்ப்படவில்லை. பிரபஞ்சம் என்று சொன்னால் ஆகாயவிரிவு என்று அர்த்தம். ஆகாயவிரிவு என்பது வெற்றிடமான முடிவில்லா இடமாகும். இருப்பினும், பிரபஞ்சம் (அ) ஆகாயவிரிவு தாமாகவோ, ஒரு வெடிப்பினாலோ உருவானது அல்ல. மனித அறிவுக்கு ஆபால்பட்டதுதான் இந்த ஆகாயவிரிவு. எனவே இவை யாரோ ஒருவரால் உருவாக்கப் பட்டிருக்கும். அவை மனிதனல்ல, மனிதனைவிட சக்திவாய்ந்த ஒருவரால் உருவாக்க பட்டிருக்கும். இதற்கு  ஆதாரமாக ஒரு நூல் உள்ளது. ஸ்டிபன் ஹாக்கிங் கூற்றுயின்படி 'ஒரு வெப்பமான வெடிப்பினால்தான் இவை உருவாக்க தண்ணீர் உருவாக்கப் பட்டிருக்கும். தண்ணீர் என்று சொன்னால் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் நிறைந்த ஒரு திரவமாகும். அறிஞர் ஸ்டிபன் கூற்றின்படி வெடிப்பினால் உண்டாக்கப்பட்டிருந்தால் நீர் எப்படி உருவாக்கப்பட்டிருக்கும். ஏனென்றால் நமது பூமியில் ஹைட்ரஜன் வாயு அதிகம் இல்லை அப்படி  இருந்தால் மனிதன் இறந்துப் போவான். 
             ஹைட்ரஜன் நிறைந்த ஒரு இடம் விண்வெளி ஆகும். தண்ணீர் ஒரு விண்வெளி உள்ள ஹைட்ரஜன் நிறைந்த கற்கள் பூமியின்மேல் மோதியதினால் தான் நீர் உருவானது என்று சில அறிவியல் அறிஞர் கூறுகின்றன. இந்த கூற்று உண்மை, ஆனால் விண்வெளி கற்கள் பூமியின்மீது (ஹைட்ரஜன்) மோதவில்லை. இது ஒருவரால் வடிவமைக்கப்பட்டது (அ) பொறுத்தப்பட்டது என்று ஒரு நூல் குறிப்பிடப்படுகிறது. அதாவது (ஹைட்ரஜன் நிறைந்த கற்கள்) பூமியின்மீது மோதவில்லை, அவை பிரபஞ்சம் (அ) ஆகாயவிரிவு மேலும்,கீழுமாக நீர் இருந்த்து என்று இந்நூல் குறிப்பிடுக்கிறது. இன்னும் சில அறிஞர்கள் சூரியனிலிருந்துதான் உருவானது என்று கூறுகின்றன. பூமிக்குப்பின்னால் தான் சூரியன் உருவானது. இதற்கு ஒரு நூலில் ஆதாரம்   இருக்கின்றன. பிற்பாடு எப்படி சூரியனிலிருந்து பூமி உண்டாக்கப் பட்டிருக்கும். இன்னும் சில விவரங்களுடன் உங்கள் நண்பன்..............