உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Parasuraman.p/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை 2 மனு பாக்கர் ===

மனு பாக்கர் (Manu Bhaker) துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ஒலிம்பிக் விளையாட்டு வீராங்கனை ஆவார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பின் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இந்தியாவில் மிகச் சிறிய வயதில் ISSF உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்றவர் மனு பாக்கர் ஆவார். மேலும் 2018 இல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தனது 16 வயதில் தங்கப் பதக்கம் வென்றார். இதுதான் அவர் கலந்துகொண்ட முதல் காமன்வெல்த் போட்டியாகும்ம. [5][தொகு]

2020ஆம் ஆண்டு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கி இந்திய அரசு கெளரவித்தது.[தொகு]

வாழ்வும் குடும்பப் பின்னணியும்[தொகு]

‌மனு பாக்கர் அரியாணா மாநிலத்தின் யாச்சர் மாவட்டத்தில் உள்ள கோரியா கிராமத்தில் பிறந்தார்.  இவரது தந்தை கப்பற்படை பொறியாளராகவும் இவரது தாய் பள்ளி தலைமை ஆசிரியராகவும் உள்ளனர். இந்த இளம் வீராங்கனை இயல்பாகவே விளையாட்டுகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். அதனால் குத்துச்சண்டை, தடகளம் , சறுக்கு விளையாட்டு, ஜுடோ கராத்தே போன்ற பல விளையாட்டுகளை கற்றுக் கொண்டிருக்கிறார்.[தொகு]

பாக்கர் தனது சிறு வயதிலேயே பல சவால்களை எதிர்கொண்டார். பொதுமக்கள் பயணிக்கக்கூடிய வாகனங்களிலேயே தனது உரிமம் பெற்ற துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு பயணம் செய்ய வேண்டியிருந்தது. 18 வயதிற்கு உட்பட்டவர் என்பதால் அவர் துப்பாக்கி வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது. இதனால் பாக்கரின் தந்தை மகளுக்கு உதவுவதற்காக தனது வேலையை விட்டுவிட்டு, அவரை போட்டிகளில் கலந்துகொள்ள வைக்க, உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துச் செல்வார். [1][தொகு]

துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் பாக்கருக்கு விலையுயர்ந்த துப்பாக்கிகள் தேவைப்பட்டன. அதற்கு அவரின் குடும்பமே  முழு ஆதரவையும் அளித்ததாக பாக்கர் குறிப்பிடுகிறார்.  2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கு பிறகு இந்திய தேசிய துப்பாக்கிச் சுடு சங்கம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) தலைமையில் இளைஞர்களுக்கான துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் இந்திய அரசு முதலீடு செய்தது. இத்திட்டத்திலும் அவர் பயனடைந்தார்.[தொகு]

இத்திட்டத்தின் மூலம் திறன் வாய்ந்த துப்பாக்கிச் சுடும் வீரர்களாக இருந்தவர்கள், இளம் வீரர்களுக்கு பயிற்சியாளர்களாக நியமிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. இந்தியாவின் ஏஸ் ஷூட்டிங் சாம்பியன்களில் ஒருவரான ஜஸ்பால் ராணா, பாக்கருக்கு பயிற்சியாளராக இருந்தார். [3][தொகு]

தொழில்முறை சாதனைகள்[தொகு]

மனு பாக்கர் 2017ஆம் ஆண்டு, கேரளாவில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஒன்பது தங்கப்பதக்கங்களை வென்று தேசிய சாதனையை முறியடித்தார். மேலும் 2017 ஆசிய இளையோருக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். [5][தொகு]

2018ஆம் ஆண்டு மெக்சிகோவின் குவாடலஜாராவில் உலகக் கோப்பைக்கான சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில், பாக்கர் இரண்டு முறை சாம்பியனான அலெஜாண்ட்ராவை தோற்கடித்தார். இந்த வெற்றி உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்ற இளைய இந்தியர் என்ற பெருமையை அவருக்கு பெற்றுத் தந்தது.[2][தொகு]

மேலும் 2018ல் ISSF இளையோருக்கான உலகக் கோப்பையில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். [3][தொகு]

அதே ஆண்டு, மனு பாக்கர் தனது 16 வயதில்  காமன்வெல்த் போட்டியில் பாக்கர்ப[தொகு]

பாப[தொகு]

பாக்கர்[தொகு]

அதே ஆண்டு, மனு பாக்கர் தனது 16 வயதில்  காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார்.  [6][தொகு]

மேலும் தனது மதிப்பெண்களுடன் காமன்வெல்த் விளையாட்டில் புதிய சாதனையையும் அவர் படைத்தார். 2019ஆம் ஆண்டு மே மாதம், முனிச் ISSF  உலகக் கோப்பையில் நான்காவது இடத்தைப் பிடித்ததன் மூலம் 2021ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தகுதி பெற்றார். [4][தொகு]

ஆகஸ்ட் 2020ல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மனு பாக்கருக்கு அர்ஜுனா விருது வழங்கி சிறப்பித்தார். [7][தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

https://www.bbc.com/hindi/sport-43299203 (1)[தொகு]

All you need to know about Manu Bhaker, India’s 16-year-old shooting phenomenon[2][தொகு]

Young Guns: How India’s investment in a junior shooting system post 2012 is striking gold[3][தொகு]

Manu Bhaker clinches Tokyo Olympics quota in 10m air pistol[4][தொகு]

https://www.bbc.com/tamil/sport-55977681  [5][தொகு]

https://www.issf-sports.org/athletes/athlete.ashx?personissfid=SHINDW1802200201 (6)[தொகு]

https://www.hindustantimes.com/other-sports/national-sports-awards-live-updates-virtual-ceremony-begins/story-XUdBnaOgA2axsFo1OnNfOP.html (7)[தொகு]

பிறப்பு: பிப்ரவரி 18, 2002[தொகு]

கோரியா கிராமம், ஜாஜ்ஜர், ஹரியானா[தொகு]

நாடு: இந்தியா[தொகு]

விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதல்[தொகு]

உலகக் கோப்பையில் 8 தங்கப் பதக்கங்கள்[தொகு]

யூத் ஒலிம்பிக் போட்டியில் 1 தங்கப் பதக்கம், 1 வெள்ளி பதக்கம்[தொகு]

காமன்வெல்த் போட்டியில் 1 தங்கப் பதக்கம்[தொகு]

ஆசிய ஷூட்டிங் சியர் உலகக் கோப்பையில் 3 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கம்[தொகு]

மதிப்புரை:[தொகு]

புற இணைப்புகள்[தொகு]