பயனர் பேச்சு:Neechalkaran/t1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தானியங்கி தமிழக ஊராட்சிகள் திட்டத்துக்குத் தேவைப்படும் காரணத்தால் இந்தப் பட்டியலையும் ஏற்கனவே உள்ள கட்டுரைகளையும் ஒப்பிட்டு சில வழிமாற்றுகள் உருவாக்கியுள்ளேன். தேவையற்ற வழிமாற்று என்று நீக்கிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் :) நன்றி. --இரவி (பேச்சு) 13:00, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நான் எதற்கு நீக்கப் போகிறேன். நானே உருவாக்கத் தானே பரிந்துரைத்தேன். எனக்கு நீக்கல் அணுக்கம் இல்லை கவலை வேண்டாம்:)-நீச்சல்காரன் (பேச்சு)
இது, மற்ற நிருவாகிகளுக்கு விடுத்த வேண்டுகோள் :) ஏனென்றால், பல வழிமாற்றுகள் ஏற்கனவே தேவையற்ற வழிமாற்று என்று நீக்கப்பட்டிருந்தன. எங்கு இந்த வேண்டுகோளை இடுவது என்று தெரியாமல் என்று இங்கு இட்டு வைத்தேன் :) --இரவி (பேச்சு) 13:10, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Neechalkaran/t1&oldid=1951997" இலிருந்து மீள்விக்கப்பட்டது