பயனர்:Yubhashana/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் சொந்த ஊர் தஞ்சாவூர். இது தமிழ்நாட்டில் மிக முக்கியமான மாநகரம். உலகின் பழமையான தொன்மை வாய்ந்த டாப் 10 நகரங்களில் ஒன்று. இங்கு உலக பிரசித்திப்பெற்ற பெரிய கோவில் உள்ளது. சரஸ்வதி மஹால் நூலகம் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Yubhashana/மணல்தொட்டி&oldid=1966427" இலிருந்து மீள்விக்கப்பட்டது