உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Y.Dhanuska/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நானும் எனது பாடசாலையும்Big text

பாடசாலையின் பெயர் மமா ஹவ பெற்றோசாே தமிழ் வித்யாலயம் ஆகும். இப்பாடசாலையில் கல்விக்கற்பிக்கும் ஆசிரியர் தாெகை 17 ஆகும். பயிலும் மாணவர்களின் தாெகை 350 ஆகும். இங்கு கபாெத சாதாரண தரம் வரையில் கற்பிக்கப்படுகின்றது. இப்பாடசாலையானது நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் வலயத்தில் பாெகவந்தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ளது. தற்பாேது இப்பாடசாைலயின் அதிபராக திரு. எஸ்.பி.எஸ். விக்டர் கடைமையாற்றுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Y.Dhanuska/மணல்தொட்டி&oldid=2408754" இலிருந்து மீள்விக்கப்பட்டது