பயனர்:Vstarwiki

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடசர் (அ ) பட்டம்கட்டி என்பவர்கள் பிற்பட்டோர் பட்டியலில் வருகின்றனர்.இவர்கள் தூத்துக்குடி ,கன்னியாகுமாரி ,திருநெல்வேலி ,தென்காசி மாவட்டங்களில் சுளகு முடைதலையும் வெள்ளை அடிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.கடையன் என்பவர்கள் தாழ்த்த பட்ட பிரிவில் வருகின்றனர் இவர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் என்பது குல பெயராகும்.இவர்கள் ராமேஸ்வரம் தீவில் மீன் பிடித்தலையும்,மதுரை மாவட்டங்களில் விவசாய தொழிலையும் செய்கிறார்கள்.  ராமேஸ்வரம் தீவில் இருப்பவர்கள் மதுரை உள் மாவட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vstarwiki&oldid=3946727" இலிருந்து மீள்விக்கப்பட்டது