பயனர்:Vsnt23

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயா் ச.வஸந்த் . நான் திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், சூக்கலாம்பட்டி கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமைஆசிாியராக பணிபுாிகிறேன்.3.11.2015 அன்று திருச்சி ஆக்ஸ்போா்டு கல்லுாியில் நடைபெற்ற SCERT நடத்திய ICT பயிற்சியில் தமிழ் விக்கிபீடியா பற்றி அறிந்து கொண்டேன். அதன் கணக்கை இன்று உற்சாகத்துடன் துவக்கினேன். என் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து அழகு பாா்க்கும் களமாக விக்கிபீடியாவை கருதுகிறேன். எனக்கு தொிந்த நிகழ்வுகள்,படங்கள், வரலாறுகள் , படைப்புகள், கதைகள், கவிதைகள் போன்றவற்றை பதிவிட்டு எனது தாகத்தை தணித்துக்கொள்வேன் .

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vsnt23&oldid=1945650" இலிருந்து மீள்விக்கப்பட்டது