உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Vignesh onc pu

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு 1994 இந்த கல்லூரி அமைந்துள்ள இடம் நாமக்கல் இந்த கல்லூரி டாக்டர் பழனி ஜி பெரியசாமி அவர்களால் தொடங்கப்பட்டது கல்லூரியில் 17 இளங்கலை துறைகள் உள்ளன 18 முதுகலை துறைகள் உள்ளன இந்த கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என் ஏ சி தரச்சான்றிதழ் மதிப்பிடப்பட்டுள்ளது இந்த கல்லூரியில் பொறியியல் மருத்துவம் விவசாயம் கல்விக் கல்லூரிகள் ஆகியன பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளது இதில் கலை மற்றும் அறிவியல் துறையில் தமிழ் ஆங்கிலம் கணிதம் இயற்பியல் வேதியியல் உயிரியல் கணிப்பொறியியல் முதலிய துறைகள் இடம்பெற்றுள்ளது மேலும் தொழில்நுட்பக் கல்லூரி கல்வியல் கல்லூரி விவசாய கல்லூரி மருத்துவ கல்லூரி முதலிய பல பிரிவுகள் உள்ளன

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vignesh_onc_pu&oldid=2834537" இலிருந்து மீள்விக்கப்பட்டது