உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Vetrickarthick

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Dr.Vetrickarthick' முனைவர்.வெற்றிக்கார்த்திக் BE MBA PhD MPhil (Peace Making & Gandian Thought) MSc (Yoga) அண்ணா பல்கலைகழகத்தில் நிர்வாக மேலாண்மையில் முனைவர் (PhD) பட்டம் பெற்றுள்ளார்; ஒரு முற்போக்கு சிந்தனையாளர். கல்வியாளராகவும், நிர்வாகியாகவும், காந்திய சிந்தனையாளாராகவும், மற்றும் அமைதி ஆர்வலராகவும் (Peace activist) விளங்கும் இரா.வெற்றிக்கார்த்திக், பொறியியலில் இளங்கலை பட்டமும், நிர்வாக மேலாண்மை, அமைதி & காந்திய சிந்தனை மற்றும் யோகா துறையில் மாஸ்டர் பட்டமும் பெற்றவர்.உலக இலக்கிய மையத்தின் தலைவராக உள்ளார். . மேலும் இவர் "Fundamentals of Enterprise சரித்திர சுவடுகள் planning", Green Business, Yoga and Diabetes, Yoga for inner Peace மற்றும் Managing challenges in 21st Century - A Gandhian Way" என்ற புத்தகங்கள் எழுதி உள்ளார். காந்தி அருங்காட்சிய செயலர் திரு. மா.பா. குருசாமி அவர்களின் பலி என்ற புத்தகத்திற்கு அணிந்துரையும் எழுதியுள்ளார். ராபர்ட் ஹார்ட்‌கிரெவ் ERP consultant ஆக பணி புரிந்து வருகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vetrickarthick&oldid=1929140" இலிருந்து மீள்விக்கப்பட்டது