உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Vaithithamil1234/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 பெரியார் நீர்வீழ்ச்சி: விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட கல்வராயன் மலைப்பகுதியில் உள்ளது. மலைப்பகுதியில் அமைந்த இந்நீர்வீழ்ச்சி

இப்பகுதியை ஒரு அழகிய சுற்றுலாத்தலமாக. மாற்றியுள்ளது. ஆண்டுதோறும் இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆண்டுதோறும் கோடைவிழா ஏற்பாடு செய்கின்றனர்.விழுப்புரம், தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் முதல் பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டம் திருச்சி – சென்னையை சாலையை இணைக்கும் தேசியநெடுஞ்சாலை எண் 45ன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது.இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம்(பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vaithithamil1234/மணல்தொட்டி&oldid=1947592" இலிருந்து மீள்விக்கப்பட்டது