உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Tnsegunaseelantvr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெல்வின் பரிசு இயற்பியல் துறை சார்ந்த நிறுவனத்தால் வழங்கப்படும் பதக்கம் மற்றும் பரிசு ஆகும். இவ்வமைப்பானது 1994 ம் ஆண்டு லார்டு கெல்வின் என்பவரது பெயரால் நிறுவப்பட்டது. இப்பரிசானது ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல் சிற்ந்த பங்களிப்பு மற்றும் சமூகதிற்கு எளிய வகையில் இயற்பியலை புரிய வைத்த தனி நபருக்கு வழங்கப்படுகிறது. (1) (கெல்வின் தங்க பதக்கம் என்பது கெல்வின் பரிசிலிருந்து மாறுபட்டது. பொறியியல் நிறுவனத்தின் சிறந்த தலைவர்களை களள கெளரவிக்க வழங்கப்படுவதாகும்.) கெல்வின் பதக்கம் பெற்றவர்கள் விவரங்கள் : 1996 – ஃப்ராங்க் க்ளோஸ் 1997 – பிரைன் W டெல்ஃப் 1998 – லெஸ்லி கிளாஸ்ஸர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnsegunaseelantvr/மணல்தொட்டி&oldid=2310632" இலிருந்து மீள்விக்கப்பட்டது