உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Tnsc kannadasan nil/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலகிரி மலைத் தோற்றம்

நீலகிரி மாவட்டம், மேற்கு மலைத் தொடர்ச்சி மலைகளின் உயர் பகுதியில் அமைந்துள்ளது.கிழக்கில் கோயம்பத்தூர்,பெரியார் மாவட்டங்களையும் மேற்கிலும் தெற்கிலும் கேரளா மாநிலத்தையும்,வடக்கில் கர்நாடகா மாநிலத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.உதகமண்டலத்தை தலைநகரமாகக் கொண்டு 2913,81 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இம்மாவட்டத்தில் ஏழரை இலட்சம் பேர் வசிக்கின்றனர். பெரும்பான்மையினரான படுகர்களைத்தவிர,குறும்பர்,தோடர்,கோத்தர்,பணீயர்,இருளர் போன்ற பழங்குடியினர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்றும் வாழ்ந்துவருகின்றனர்.தங்கள் பழமையான நாகரிகக்கலாச்சாரத்தை இவர்கள் இன்றளவும் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnsc_kannadasan_nil/மணல்தொட்டி&oldid=2334543" இலிருந்து மீள்விக்கப்பட்டது