உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:ThanjaiKRBsrinivasan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் கடம்பன்குடி நினைவில் வாழும் பாட்டன் .கந்து சோழகர் வாரிசு தாத்தா க. இராமையா சோழகர் மகனான புலவர் இரா.பாலசுப்பிரமணியன் சோழகர் - செல்வநாயகி அம்மாள் இவர்களுக்கு பிறந்த ஒன்பது பிள்ளைகளில் எட்டு ஆண் பிள்ளைகளில் ஐந்தாவது மகனான நான் பொறியாளர் ஆவேன். பொறியியலில் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் பெற்று கல்லூரியில் உதவி பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் இருந்தவன் நான்.தற்போது அரசியல்வாதியாக தஞ்சை தெற்கு மாவட்ட கழக பொறியாளர் அணி துணை அமைப்பாளராக பணியாற்றுகின்ற போதும் எனது ஊர் மீதின் பற்றினர் காரணமாகவும் இந்த கட்டுரையை தீட்டுகிறேன்.

                                 வணக்கம்...

நாள்: 25.03.2017 இடம்: புலவர் இல்லம்,

               கடம்பன்குடி.
              
                                           என்றும் அன்புடன்...
புலவர் மகன்,பொறியாளர்.கே.ஆர்.பி.சீனிவாசன் M.Tech.,

நடுத்தெரு,கடம்பன்குடி, அம்பதுமேல்நகரம் அஞ்சல் நடுக்காவேரி வழி, திருவையாறு தாலுக்கா,தஞ்சை மாவட்டம் 613101, கைபேசி: 9600487811

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ThanjaiKRBsrinivasan&oldid=2926143" இலிருந்து மீள்விக்கப்பட்டது