உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSEsiraginTUT/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூடுப்படுத்தி சாப்பிடக் கூடாத சில உணவுகள்[தொகு]

இன்றைய நாகாிக வாழ்க்கை முறையில் நவீன மின்னணுச் சாதனங்கள் தவிா்க்க முடியாதவை. எப்போதும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே இதற்குக் காரணம். அவ்வகையில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாத சில உணவுகள் பற்றிக் காண்போம்.

சிக்கன்:-[தொகு]

கோழி இறைச்சியில் அதிக புரதம் உளளது. அந்த இறைச்சியை மீண்டும் சூடு படுத்தும் போது மேலும் புரதம் அதிகாிக்கும். எனவே இவ்வுணவை மீண்டும் சூடு படுத்தி உண்ணக் கூடாது. கீரை:- கீரையில் அதிக அளவு இரும்புச் சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. நைட்ரேட் சூடுபடுத்தும் போது நைட்ரைட்டாக மாறும். இது புற்று நோயை உண்டாக்கும்.

முட்டை:-[தொகு]

நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாக மாறி சொிமானப் பிரச்சனை, வயிற்றுக் கோளாறுகளை உண்டாக்கும்.

காளான்:-[தொகு]

காளானிலும் புரதம் அதிகமாக உள்ளது. எனவே இவ்வுணவை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடும் போது வயிற்று உபாதைகள் ஏற்படும்.

சாப்பாடு:[தொகு]

மிஞ்சிய சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் உணவில் நச்சுத்தன்மை அதிகம் ஆகும்.

உருளைக்கிழங்கு:-[தொகு]

சமைத்த உருளைக்கிழங்கை குளிா்சாதனப் பெட்டியில் வைத்து பின் அதை சூடுபடுத்தும்போது அதில் உள்ள பாக்ட்டீாியாக்கள் அதிலேயே தங்கிவிட வாய்ப்பு உள்ளது. அதனால் வாந்தியும் உடல்நல பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

http://www.womansday.com/food-recipes/cooking-tips/a51830/youll-be-shocked-to-hear-why-you-shouldnt-reheat-these-common-foods/

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEsiraginTUT/மணல்தொட்டி&oldid=2326768" இலிருந்து மீள்விக்கப்பட்டது