உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSEpmssTUT/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு அழகான குழந்தை

ஒரு அழகான குழந்தை (ISPN978-0425204405) 2004-ல்அமெரிக்காவில் பிரசுரிக்கப்பட்டது . அது புத்தக வடிவில் 2005-ல் வெளிவந்தது. ஷாரோன் மார்ஷல் உட்பட பல பெயரால் அறியப்பட்டு ப்ராங்க்ளீன் டெலனோ ப்ளாய்ட் என்ற கடுஞ்செயல் புரிந்த குற்றவாளியால் தத்தித்தடுமாறி நடக்கின்ற சிறு குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்ட ஒரு இளம்வயது பெண்ணைப் பற்றிய கதை ஆகும். மேட்பிக்பெக்கால் எழுதப்பட்ட ஒரு அழகான குழந்தை என்ற இந்தக் கதையானது ஷாரோனின் உண்மையான அடையாளத்தை வெளிக்கொணர எண்ணற்ற இணையதளங்கள் அவருக்காக உண்டாக்கப்பட்டது. அந்த இணையதளங்களில் கிடைத்த ஆலோசனைகளின்படி பிர்பெக் தேசீய காணாமல்போன மற்றும் சுரண்டப்படும் குழந்தைகளின் மையத்தின் உதவியோடு 1970களில் காணாமல்போன அநேக குழந்தைகளின் உறவினர்களின் மரபணு சோதனைகளை நடத்தி இருந்தார். சமீபகாலம் வரை ஷாரோனின் அடையாளத்தை நிருபிக்ககூடிய எந்த ஒரு பொருத்தமான விபரமும் கிடைக்காதது ஒரு வினோதமாகவே இருந்தது. ஜீலை 2014-ல் 1970களில் மணமுடித்த ப்ளாய்ட் என்பவரின் மகளான ஷுஸேன் ஷேவாகில் என்பவர்தான் மரபணு சோதனை மூலம் ஷாரோன் என அடையாளப்படுத்தப்பட்டது. டயாபர் வாங்குவதற்காக ஒரு பணமில்லா காசோலை கொடுத்ததின் மூலம் 30 நாட்கள் சிறைவாசம் செய்த ஷுஸேனையும் அவருடைய குழந்தைகளையும் ப்ளாய்ட் கடத்தியது தெரியவந்தது. அதில் இரண்டு குழந்தைகள் பின்னாலில் மீட்கப்பட்டும் வாழ்நாள் முழுவதும் அந்தக் குடும்பத்தால் ஷுஸேனை கண்டுபிடிக்க முடியவில்லை. ஷுஸேனின் மகன் மிக்கேலும் கண்டறியப்படவில்லை. ஆனால் சமீபகால ப்ளாய்ட் பேட்டியின்போது ப்ளாய்ட் மிக்கேலை கொலை செய்ததாக தெரியவருகிறது.



ஓழுங்கற்ற ஆங்கில வினைச்சொற்கள்

பொதுவாக பயன்பாட்டில் உள்ள ஒழுங்கற்ற வினைச் சொற்களைப் பற்றிய பட்டியல் இந்தக் கட்டுரையாகும். முழுமையான பட்டியல் வேண்டுமெனில் ஒழுங்கற்ற ஆங்கில வினைச் சொற்கள் பட்டியல் பார்க்கவும். பொதுவாக பயன்பாட்டிலுள்ள 200 ஒழுங்கற்ற வினைச் சொற்களையும் முனசேர்த்து உண்டாக்கப்பட்ட வினைச்சொற்களையும் சேர்த்தால் ஆங்கில மொழியில் எண்ணிலடங்கா ஒழுங்கற்ற வினைச்சொற்கள் இருக்கிறது. இவற்றில் இறந்த கால வினைச்சொற்களும் கடந்த பங்கு (வினைச்சொல்லின் மூன்றாம் வடிவம்) சொற்களும் அடங்கும். வினைச்சொற்களின் பிரிந்த வடிவமானது படர்க்கை ஒருமை எழுவாயின்போது நிகழ்காலத்தின்போது ‘S’ பயன்படுத்தலும் நிகழ்கால வினைச்சொற்கள் மற்றும் தொழிற்பெயர்ச்சொல்லுடன் ‘ing’ சேர்ப்பதுமாக இருக்கிறது. சில விதிவிலக்குகளும் உண்டு. எடுத்துக்காட்டாக ‘Be’ வினைச்சொல் நிகழ்கால பயன்பாட்டின்போது ஒழுங்கற்ற வடிவங்களை கொண்டு இருக்கிறது. அதைப்போல் ‘have’ மற்றும் ‘do’ வினைச்சொற்களும் அவ்வாறே இருக்கிறது. have’ வினைச்சொல்லில் ‘s’ சேர்க்கப்படும் அமைப்பும் இருக்கிறது. மேலும் குறைபாடுள்ள மாதிரி வினைச்சொற்களும் (modal auxiliaries) இணைப்பு இல்லாமல் இருக்கிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEpmssTUT/மணல்தொட்டி&oldid=2328316" இலிருந்து மீள்விக்கப்பட்டது