பயனர்:TNSE SHANTHI ERD/மணல்தொட்டி
மேலப்பாளையம் அரசு பள்ளி ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்தில் அமைந்துள்ளது. 300 மாணவ மாணவியர் மற்றும் 10 ஆசிரியர்கள் உள்ளனர். உடற்கல்வி 'கணினி' மற்றும் ஓவியத்திற்கென தனித்தனி ஆசிரியர்கள் உள்ளனர்.பகுப்பு;ஈரோடு மாவட்ட ஆசிரியர்கள் உருவாக்கிய கட்டுரைகள்.