உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE SG SIVAKUMAR tlr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் 'கனவுக் கோயில்தான்'. அதன் அடிப்படையிலேயே நாங்கள் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு "எங்கள் கனவு! - எங்கள் பள்ளி!!", எனப் பெயரிட்டுள்ளோம். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும், புதிய சிந்தனையையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி." வாழ்க தமிழ்! வளர்க தமிழ் வழிக் கல்வி!ஊ.ஒ.தொ.பள்ளி, வயலூர் அகரம்.