பயனர்:TNSE RAJKUMAR DIET PDKT/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிரியர் கல்வி என்பது ஆசிரியர்கள் வகுப்பறை, பள்ளி மற்றும் சமூகத்தில் அவர்களது கடமையை சிறப்பாக செய்வதற்கு தேவையான அறிவு, மனப்பான்மை, நடத்தை மற்றும் திறமைகளை பெரும் வகையில் திட்டங்கள், வழிவகைகள் மற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகும். இதற்கான செயல்பாடுகளில் பங்குபெறுவோர் ஆசிரிய கல்வியாளர் அல்லது ஆசிரியப் பயிற்றுனர் [1]என்று அழைக்கப்படுவார்கள்.


மேற்கோள்கள்[தொகு]

  1. see for example Cecil H. Allen, In-Service Training of Teachers in Review of Educational Research. 1940; 10: 210–215. In the UK, however, the term 'teacher training' is still in general use: see for instance the UK government's information on tda.gov.uk

வார்ப்புரு:கல்வி