பயனர்:TNSE RAJAMM NKL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செம்பான் சிலந்தி (Eriophyid mite- Aceria guerreronis) என்பது தென்னையைத் தாக்கும் பூச்சிகளில் ஒன்றாகும். சிலந்திகள் இளம் குரும்பைகளின் நெட்டியின் அடியிலிருந்து குரும்பையின் மென்மையான திசுக்கலின் சாற்றை உரறிந்து சேதம் ஏற்படுத்தும். இதனால் குரும்பைகளின் வெளிப்புறத்தில் பழுப்பு நிறத் திட்டுகள் பரவலாகத் தோன்றி காய்கள் சிறுத்து விடுகின்றன. அதிகம் தாக்கப்பட்ட குரும்பைகள் உதிர்ந்துவிடும். முதிர்ந்த காய்களில் பழுப்பு நிரறத் திட்டுகள் கடினமாவதால் நீலவாக்கில் வெடிப்புகள் தோன்றும். அங்கிருந்து மெழுகு போன்ற திரவம் வெளைப்படும். அதிகம் பாதிக்கப்பட்ட காய்களின் அளவு சிருத்து பருப்பின் அளவும் குறைந்துவிடும். கட்டுபாட்டு முறைகள்:

  1. ஒரு மரத்திற்கு அசாடிராக்டின்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_RAJAMM_NKL/மணல்தொட்டி&oldid=2335287" இலிருந்து மீள்விக்கப்பட்டது