பயனர்:TNSE RAJAMANICKAM PDK

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப்பணியாற்றுகிறேன். எனது புனைப்பெயர் அண்டனூர் சுரா. நான் ஐந்து நூல்கள் வெளியிட்டுள்ளேன். 1. மழைக்குப் பிறகானப் பொழுது ( சிறுகதைத் தொகுப்பு) 2.முட்டாள்களின் கீழ் உலகம் ( கட்டுரைத் தொகுப்பு) 3. திற ( சிறுகதைத் தொகுப்பு) 4. ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை ( சிறுகதைத் தொகுப்பு) 5. முத்தன் பள்ளம் ( நாவல்) வாழ்த்துகள் நீங்கள் மேலும் உயர வாழ்த்துகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_RAJAMANICKAM_PDK&oldid=2328115" இலிருந்து மீள்விக்கப்பட்டது