உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE R.KAMARAJU DIET ARY/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
=காப்பிய இமயம் கம்பராமயணம்=
 தமிழ் இலக்கியங்களில் பல்வேறுவகையான நுல்கள், பழம்பாடல்கள், காப்பியங்கள் சிறப்புடனும் மனித வாழவியலுக்கு உதவும் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. தமிழ் செயுல் நயம், பாடல்களின் இனிமை, செறிவுள்ள கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் அனைத்து காப்பியங்களிலும் தலைசிறந்ததாக, காப்பிய இமயமாக கம்பர் எழுதிய கம்பராமாயணம் திகழ்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

ராமாயணம் ராஜாஜி