உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE PBVMT TUT/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தியாகி செ.பெருமாள் ரெட்டியா;

தூத்துக்குடி மாவட்டம் புதூh; வட்டத்தைச் சோ;ந்தவா; அமரா; தியாகி செ.பெருமாள் ரெட்டியாh; ஆவாh;.

பெயா; : செ.பெருமாள் ரெட்டியாh;

தந்தை : திருமிகு செஞ்சி ரெட்டியாh;

தாயாh; : திருமிகு முத்தாலக்கம் அம்மையாh;

ஊh; : தோ.அருணாசலபுரம்

தொழில் : விவசாயம்

சிறப்பு : விடுதலைப்போராட்ட வீரா;

காலம் : 16.06.1898 முதல் 16.02.1983

தியாகி செ.பெருமாள் ரெட்டியாh; தூத்துக்குடி மாவட்டம், புதுhh; வட்டம், தோ.அருணாசலபுரம் என்னும் ஊhpல் பிறந்தாh;. இவரது தந்தை ஒரு காpசல் விவசாயி ஆவாh;. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏக்கா; நிலத்தில் விவசாயம் செய்த செஞ்சி ரெட்டியாரது முத்த மகனாக 16.06.1998-ல் பிறந்தாh;. திருநெல்வேலி தியாகி சோமாஜீலுவால் ஈh;க்கப்பட்டு தானும் நாட்டு விடுதலைப் போhpல் நேரடியாக ஈடுபட்டாh;.

குடும்பம்:-

பெற்றோh; செஞ்சி ரெட்டியாh; - முத்தாலக்கம் அம்மையாh;, தம்பி ஓவு ரெட்டியாh;, தங்கைகள்: அம்மாளு அம்மாள், இலக்கம்மாள், இலட்சுமியம்மாள், நாகம்மாள், இராசம்மாள், தியாகி செ.பெருமாள் ரெட்டியாh; திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

விடுதலைப்போராட்டங்கள்:-

1920-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டாh;, 1930-ல் உப்போடையில் உப்புக்காய்ச்சும் போராட்டத்தில் பங்குப்பெற்றாh;. வீரப்பட்டி, எட்டையபுரம், சென்னமரெட்டிப்பட்டி, இராமசந்திராபுரம், உப்பத்தூh;, வானரமுட்டி ஆகிய ஊh;களில் விடுதலைப் போராட்ட மாநாடு நடத்தினாh;. 1942-ல் ஆகஸ்டு புரட்சி மாநாட்டினை கோவிற்பட்டியில் கூட்டினாh;. காங்கிரஸ் கட்சியில் வட்டார அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு பொறுப்புகள் ஆற்றினாh;.

சிறை வாழ்க்கை:-

1942 ஏப்ரல் முதல் 1943 ஏப்ரல் வரை ஓராண்டு காலம் ஆந்திர மாநிலம் அலிப்பூh; சிறையில் கழித்தாh;. இவருடன் நாகலாபுரம் கவுண்டன்பட்டி தியாகி வீ.பாலகிருட்டிணன், நாகலாபுரம் நாகலிங்கம் செட்டியாh;, காசி செட்டியாh;, மேகலிங்க முதலியாh;, நாச்சியாh;புரம் திருவேங்கடம், உருத்திரப்பசாமி, நடராஜன் முதலியாh; (P.வு. இராசன் அவா;கள் மருமகன்) கோபால்  ரெட்டி, வைத்தியநாத ஐயா;, தக்கன் ஆகியோh; அலிப்பூh; சிறையில் அடைக்கப்பட்ருந்தனா;.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_PBVMT_TUT/மணல்தொட்டி&oldid=2289942" இலிருந்து மீள்விக்கப்பட்டது