உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE PANDIARAJAN MDU/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஷ்வகந்தா என்பது மருத்துவகுணங்கலைக் கொண்டுள்ள மூலிகைச் செடி . வேரிலிருந்து இலை வரை மருத்துவ குணங்கலைக் கொண்டது.இந்த மூலிகைச் செடி கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் வளரக்கூடியது நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பு அஷ்வகன்தா சூரணம் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தி உடல் முழுவதும் கடத்திச் செல்கிறது இதனால் நோய் எதிர்க்கும் செல்கள் பலம் பெற்றூ எதிர்ப்புத்திறனை உடலில் அதிகரிக்க செய்கின்றன. ஆன்டி-ஆக்சிடென்ட்- அஷ்வகந்தா சூரணம் உடலில் உருவகும் தேவையற்ற கழிவை நீக்கி பிரி-ரேடிகல்சை அழித்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மன அழுத்தம் நரம்பு மண்டலத்தை தூண்டி அதன் செயல்கலை அதிகரிக்கச்செய்து மன அழுத்ததை குரைக்கிறது. வலிநிவாரணீ ஆர்த்ரைடிஸ்; ஆஸ்டியோஆர்த்ரைடிஸினால் உண்டாகக்கூடிய வீக்கங்கலை இந்த சூரனம் குரைக்கிறது. கேன்ஸர் செல்கள் அஷ்வகந்தா சூரணம் கேன்ஸர் செல்கலை அழிக்கிறது என்றூ சமீபத்திய ஆய்வு கூறூகிறது. மூலைசம்பத்தப்பட்ட நோய் டெமண்டியா எ