உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE PANDEES MDU/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                    மலர்களில் வாசனை வருவது எப்படி?
                                          மலர்களில் வாசனை அதன் இதழ்களில் இருக்கும் சில எண்ணெய் சத்துக்களால் வருகிறது.செடி அல்லது மரம் வளரும்போது இந்த எண்ணெய்ப் பொருள்கள் உருவாகின்றன.இவை சிக்கலான அமைப்பு கொன்டவை.இந்த எண்ணெய் பொருள்கள் அமைப்பில் கொஞ்சம் எளிமைப்பட்டுச் சுலபமாக ஆவியாகிவிடக்கூடியதாக மாறுகின்றன.அப்போது மலரிலிருந்து வாசனை வருகிறது.ஒரு மலரின் வாசனை அதன் எண்ணெய்களின் கலவையைப் பொருத்தே அமைகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_PANDEES_MDU/மணல்தொட்டி&oldid=2328852" இலிருந்து மீள்விக்கப்பட்டது