பயனர்:TNSE BALAJI GMV VLR

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம்.என் பெயர் பாலாஜி.நான் வேலுார் மாவட்டம் வாலாசா கிழக்கு ஒன்றியத்தில் உள்ள காந்தி மிஷன் வித்யாலயா நிதி உதவி நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் உடையவன்.எனக்கு சதுரங்கம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_BALAJI_GMV_VLR&oldid=2308930" இலிருந்து மீள்விக்கப்பட்டது