உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Surya sugunesh k/01

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது பெயர் சூர்யா, எனது சொந்த ஊர் சேலம்.எனக்கு பிடித்த நூல்கள்;

  • கண்ணண் பாட்டு
  • குயில் பாட்டு
  • திருக்குறள்

பாரதியார்[தொகு]

பாரதியார்,டிசம்பர் 11,1882 இல் தமிழ்நாட்டில் உள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் பிறந்தார்.[1]செப்டெம்பர் 11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமாகும்.[2]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Surya_sugunesh_k/01&oldid=2457710" இலிருந்து மீள்விக்கப்பட்டது