பயனர்:Sujiramuma/மணல்தொட்டி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி-ஒடுக்கூர்
இந்திய நாட்டில் பல்வேறு மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. எல்லா மொழிகளையும் விட மிகவும் பழமையனயாது தமிழ் மொழி ஆகும். தமிழ் மொழியின் சிறப்புகள் பல உள்ளன. தமிழ் மொழியின் சிறப்புகளுள் முதன்மையானது திருக்குறள் ஆகும் .