உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Sonasugavanan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எமிலி பிராண்டி:[தொகு]

எமிலி ஜான் பிராண்டி என்பவர் ஒரு ஆங்கில எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். அவருடைய "வுதரிங் ஹைட்ஸ்" என்னும் நாவல் 1847ம் ஆண்டு வெளியிடப்பட்டது . இன்றளவும் அவருடைய படைப்புகள் இலக்கியதில் சிறப்பாக பேசப்படுகிறது. பிராண்டி சகோதரிகளுள் மூன்றாவது எமிலி ஆவார்.அவருடைய புனைப்பெயர் எலிஸ் பெல் ஆகும். இப்பெண்மணி 1818ம் ஆண்டு ஜூலை முப்பது அன்று பாட்ரிக் பிராண்டி, மரியா பிரான்வெல் என்பவர்களுக்கு மகளாக தார்ண்ட்டன்யா ர்க்‌ஷையர் என்னும் இடத்தில் இங்கிலாந்தில் பிறந்தார். அவருடைய தங்கை ஆன்னி இறந்த பிறகு அவருடைய குடும்பம் ஹவொர்த் என்னும் இடத்திற்கு குடியேறியது.

தனது சிறு வயதிலேயே பல கதைகள் எழுதினார் எமிலி. அவருடைய ஐந்து சகோதரிகளையும் ஒரு தம்பியை வைத்தும் கற்பனையாக பல கதைகள் உருவாக்கினார். 1835 ல் தனது தமக்கை சார்லட்டுடன் சென்று மிஸ் வூலர்ஸ் பள்ளியில் படித்தார். சார்லட் அந்த பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். 1837 ல் தனது குடும்பத்தின் வறுமையைப் போக்க இவர் சட்டப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அவரும் சார்லட்டும் படிப்பத்தற்காகப் ப்ரூஸ்ஸெல்ஸ் சென்றனர். ஆனால் அவருடைய அத்தையின் இறப்பினால் அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

வுதரிங் ஹைட்ஸ் :[தொகு]

எமிலி தனது தங்கை யாணியை வைத்து கற்பனையாக ஒரு கவிதை எழுதினார். எமிலி தனது வாழ்நாள் முழுவதும் கதை கவிதைகள் எழுதுவதிலேயே கவனம் செலுத்தினார். இவருடைய சில இலக்கிய வேலைகளைச் சார்லட்டும் ஆணியும் வெளியிட்டுள்ளனர். மூவருமே க்யூரர், எலிஸ், பெல் என்னும் மூன்று ஆண் பெயர்களையே புனைபெயர்களாக வைத்துக்கொண்டனர். இவருடைய ஆரம்ப இலக்கிய வேலைகள் பெரும் அளவில் வெளியாகவில்லை. எலிஸ் 1847 ம் ஆண்டு "வுதரிங் ஹைட்ஸ்" என்னும் நாவலை எழுதினார். இந்த நாவல் ஏர்ன்ஷா மற்றும் லின்டன் குடும்பம் ,அவர்களது தலைமுறை, வாழ்விடமாகிய வுதரிங் ஹைட்ஸ் மற்றும் த்ரஷ்க்ராஸ் பற்றி மிக அழகாக சித்திரத்துடனும் கலை வன்மையுடனும் எழுதியுள்ளார். அவர் தனது காதலனாகிய காதெரின் ஏர்ன்ஷாவினாள் ஊக்கப்படுத்தப்பட்டார். ஆனாள் பின்னாளில் அவரும் தன்னை வைத்து சூழ்ச்சி செய்வதை அறிந்து அவரை விட்டு பிரிந்தார்.

எலிஸின் இறப்பிற்கு பின்னே அவருடைய இப்புதக்கம் பெருமளவில் பேர் பெற்றது. வுதரிங் ஹைட்ஸ்  இலக்கியத்தில் தலைசிறந்த நாவலாகவும் பெருமளவில் புகழ்ச்சி பெற்றது. அவர் காசநோயால் பாதிக்கப்பட்டு டிசம்பர் மாதம் பதினொன்பதாம் நாள் இறந்தார்.

இன்றளவும் அவருடைய படைப்புகள் பெருமளவில் பேசபடுக்கிறது. எலிஸ் தனது வாழ்நாளில் பாதி நாட்கள் அருங்காட்சியிலேயே செலவழித்தார். பிராண்டிக்கு அவருக்கு என்று ஒரு சமுதாயம் அமைக்கப்பட்டுள்ளது. அவருடைய படைப்புகள் பாதுகாக்கப்படுகிறது. 

"இறந்தவர்கள் விலைமதிப்புள்ளவர்களாக இருந்தால், அவர்கள் என்றும் உயிருடனே மதிக்கப்படுவார்கள்", எமிலியின் இந்த மேற்கொள் அவருக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sonasugavanan/மணல்தொட்டி&oldid=2325734" இலிருந்து மீள்விக்கப்பட்டது