பயனர்:Sakthivel tamizhan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம் தோழர்களே . என் பெயர் சக்திவேல் . நான் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி பிறந்தேன் . என் தந்தையார் பெயர் ஆதிகிரிஷ்ணன் . என் தாயார் பெயர் செல்விஅம்மாள் . நான் B.com படித்து இருக்கிறேன். நான் தற்பொழுது சென்னை ஆகாஷ் நகரில் வசித்து வருகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sakthivel_tamizhan&oldid=1754920" இலிருந்து மீள்விக்கப்பட்டது