உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:SANTHIKRISHNARAJAN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசு மேல் நிலைப் பள்ளி விராட்டிக்குப்பம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. இங்கு சுமார் 350 மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு 6 முதல் 12ம் வகுப்புகள் வரை உள்ளன. கல்வி மட்டுமல்லாமல் ஒழுக்கம் மற்றும் விளையாட்டு துறையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. விராட்டிக்குப்பம் கிராமம் விழுப்புரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.விழுப்புரதில் இருந்து செல்லும் பா*

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SANTHIKRISHNARAJAN/மணல்தொட்டி&oldid=1947646" இலிருந்து மீள்விக்கப்பட்டது