பயனர்:S.M.M.KUMAR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்டியுா்[தொகு]

'பாண்டியூர் (Pandiyur) : வைகை நதிக்கரையில் நன்கு விவசாயம் நடைபெறும் கிராமம் பாண்டியூர்.இக்கிராமமானது இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி வட்டத்தில் மேலூா் நெடுஞ்சாலையில் நயினார் கோவிலுக்கு அருகாமையில் ( 7 k.m )அமைந்துள்ளது. இக்கிராமத்தில் நெல், கரும்பு , பருத்தி,மிளகாய்,நிலக்கடலை மற்றும் சிறுதாணியங்கள் நன்கு விளையும். தற்போது இங்கு செங்கல் சூலை அதிகம் காணப்படுகிறது. இதனால் அண்மைக் காலமாக விவசாயமானது குறைந்து வருகிறது.இங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:S.M.M.KUMAR/மணல்தொட்டி&oldid=1968531" இலிருந்து மீள்விக்கப்பட்டது