உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Ramanan11

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் சினிமா இன்றைய கால கட்டத்தில் ஒவ்வோர் தமிழனின் வாழ்வோடும் இரண்டறக் கலந்து விட்டது. பொழுது போக்கு அம்சமாகவும், நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக மாறிவிட்டது குறிப்பாக தற்பொழுது வருகின்ற திரைப்படங்கள் யாவும் கவர்சியை குறியாக வைத்தே வெளிவருகின்றது. உண்மையில் தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்கள் நடிகைகளின் சதையினை விற்றுக் காசு பார்க்க வேண்டும் எனும் நோக்கிலா எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது

தற்பொழுது வருகின்ற படங்களில் ஏதாவது கவர்ச்சிகள் இல்லாமல் இருக்கின்றதா? குறிப்பாக பாடல்களில் மார்புகள் குலுங்கக் குலுங்க நடிகைகள் அரை குறை ஆடையில் ஆடுவது கட்டாயமாகப் பட்டிருக்கிறது. அதைத்தான் விரும்புகிறார்களோ தெரியவில்லை ஆனால் சினிமாதான் மக்களினுடைய மனநிலையையும் மாற்றுகின்றது சினிமாவில் என்ன ஆடைகளுடன் வருகின்றனரோ அனைவரும் அதனைத்தான் வாங்கிஅணிகின்றனர்.

கவர்ச்சிகள் இல்லாத   ஆடோகிராப் போன்ற  படங்கள் வெளி வந்துவவெற்றி பெறவில்லையா?  அருமையான கதைகள்கொண்ட  படங்களை தயாரிக்க முடியாதா? சினிமாக் காரர்கள் அந்தரங்கத்தினை காட்டுவதை  விட்டு  விட்டு திறமையினை நடிப்பில் காட்டலாம் அல்லவா? அப்பதானே நல்ல படங்களையாவது பாக்கலாம்.  ஏதோ எங்களால முடிந்தது
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ramanan11&oldid=1276296" இலிருந்து மீள்விக்கப்பட்டது