உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Ramakrishnan100675/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீரனூர் (இராமனாதபுரம் )[தொகு]

இராமனாதபுரம் மாவட்டம் கீரனூர்  முதுகுளத்தூரிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இங்கு பல்வேறு இன,மதத்தைச்சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.சமத்துவ கிராமமாகத்திகழ்கிறது.இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், அரசு உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டுவருகிறது. இரு பள்ளியிலும் சேர்த்து  சுமார் 150 மாணவ, மாணவியர் பயின்று வருகிறார்கள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ramakrishnan100675/மணல்தொட்டி&oldid=1968322" இலிருந்து மீள்விக்கப்பட்டது