பயனர்:Puvaniswaary/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

  தெமாசெக் பாலிடெக்னிக்

தெமாசெக் பாலிடெக்னிக்,1990 ல் திறக்கப்பட்ட சிங்கப்பூரின் மூன்றாவது பாலிடெக்னிக் ஆகும். 48 முழு நேர டிப்ளோமா படிப்புகள் மற்றும் 30 பகுதி நேர  படிப்புகளை உள்ளடக்கியுள்ளது இந்தக் கழகம். 15000த்திற்கும் மேற்பட்டோர் படிக்கும் இக்கழகத்தில், ஆறு முக்கிய பள்ளிகள் உள்ளன. அவை வணிகப்படிப்பு, , பொறியியல் படிப்பு, சமூக அறிவியல் படிப்பு, தொழில்நுட்பம் சார்ந்த படிப்பு, அறிவியல் மற்றும் கலைச் சார்ந்த படிப்பு ஆகியவை ஆகும்.இவ்வளவு விரிவான படிப்பு வாய்ப்புகளை அளிப்பதோடு, தெமாசெக் பாலிடெக்னிக் தங்களின் மாணவர்களின் நேரத்திற்கு ஏற்றவாறு தங்களின் கால அட்டவணையை உருவாக்கியுள்ளது. தெமாசெக் பாலிடெக்னிக் இப்போது இருக்கும் நிலையில்லா சுற்றுச்சூழலுக்கேற்ப தங்களின் மாணவர்களைத் தயார் படுத்துகிறது 

புவனேஸ்வரி செல்வராஜா 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Puvaniswaary/மணல்தொட்டி&oldid=2250819" இலிருந்து மீள்விக்கப்பட்டது