உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:PushparajKabirdoss/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முப்புளி அமைவிடம்-விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் வட்டம்,மைலம் ஓன்றியதுக்கு உட்பட்ட கிராமம் ஆகும்.இந்த கிராமம் திண்டிவனம் நகரத்திலிருந்து சுமார் 13 கி.மி தொலைவில் உள்ளது.இங்கு 377 ஆண்கள் 406 பெண்கள் வசிக்கின்றனர்.முப்புளி கிராமத்தில் திருவள்ளுவர் நடுநிலைப் பள்ளி 1951 முதல் இயங்கி வருகிறது.இந்த ஊரில் மிக பழமையான முத்தாலம்மன் ஆலயம் உட்பட நான்கு ஆலயம் உள்ளது.முத்தாலம்மன் ஆலயத்தில் 80 ஆண்டு பழமையான தாழி பனைமரம் உள்ளது.இங்கு ஆடி மாதத்தில் நடைபெறும் 8 நாள் திருவிழா சிறப்பு வாய்ந்தது.ஊரின் எல்லையில் அரசு ஆரம்ப சுகதார நிலையம் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:PushparajKabirdoss/மணல்தொட்டி&oldid=1947663" இலிருந்து மீள்விக்கப்பட்டது