உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Nimmie~tawiki

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயர் நிர்மலா

நான் ஒரு புதுப் பயனர்... எழுதவும் பயம்,இருப்பினும் மற்ற பயனர்கள் மிகவும் உதவி செய்வர் என்ற நம்பிக்கையில் எழுத துவங்குகிறேன்....

என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். என் பெயர் நிர்மலா. நான் இந்தியாவில் பிறந்து, தற்பொழுது திருமணத்திற்குப்பின் மலேசியாவில் வசித்து வருகிறேன்....

நான் படித்த ஆசிரியர் பயிற்சியை இங்கு தொடரமுடியவில்லையே என்ற வருத்தத்தின் வெளிப்பாடே இந்த விக்கிபீடியாவில் எழுதும் முயற்சி....

நன்றி --நிம்மி (பேச்சு) 02:52, 2 அக்டோபர் 2012 (UTC)--

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nimmie~tawiki&oldid=1842471" இலிருந்து மீள்விக்கப்பட்டது