பயனர்:Nandhadhivya

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[தொகு]

 என் பெயர் தா. நந்தகுமார். நான் ஓர் இடைநிலை ஆசிரியராகத் திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 15 வேலம்பாளையத்தில் பணியாற்றி வருகிறேன்.

விருப்பமான துறைகள்: தமிழ், கணிதம், கணினி

விருப்பமான விளையாட்டு: சதுரங்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nandhadhivya&oldid=3900763" இலிருந்து மீள்விக்கப்பட்டது