உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Nam Kudumbam

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்பிற்கும், பண்பிற்கும் பெயர்பெற்ற நம் மண்ணின் இளையதலைமுறைக்கு, குடும்ப உறவுகளின் அடிப்படையையும், அவசியத்தையும் புரிய வைப்பதற்கான தொடர் ஓட்டமே நம் குடும்பம் மாத இதழ். நம் குடும்பம் தமிழகத்திலிருந்து வெளிவரும் தம்பதியருக்கான ஒரே மாத இதழ். வாசிப்பதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கு என்பதே இதன் சங்கநாதம். முற்றிலும் குடும்பங்களின் நல்வாழ்வை மையப்படுத்திய படைப்பாக்கங்கள் மட்டுமே இவ்விதழில் இடம்பெறும். வாசிப்பு என்பதே அறவே அற்றுப்போன பல்வேறு துறை சார்ந்தவர்களையும் நம் குடும்பம் வழியாக வாசிப்பு வட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளதைக் கருதி நாங்கள் மகிழ்கிறோம். இணைய வழி தொடர்புக்கு: https://www.facebook.com/nam.kudumbamm http://nammkudumbam.blogspot.in/ நம் குடும்பத்தின் ஒருசில பழைய இதழ்களுக்கு https://www.scribd.com/Namkudumbam நம் குடும்பம் வருகின்ற இதழில் வெளியிட தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும.

ஆ.வர்க்கீஸ், ஆசிரியர் நம் குடும்பம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nam_Kudumbam&oldid=1759109" இலிருந்து மீள்விக்கப்பட்டது