பயனர்:Mubashshir naqsibandi
Butterfly Tamil Info
Butterfly Tamil Info அல்லது BTI என்று அழைக்கப்படுவது இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு டிஜிடல் youtuber செனல் ஆகும்.
இது 2020 பெப்ரவரி மாதம் 21 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இதன் நிறுவனர் butter bro என்று அழைக்கப்படுகிறார்.
இந்த செனலில் வினோதமான மற்றும் மர்மமான அமானுஷ்யமான விடயங்களை பற்றிய தெளிவான உன்மையான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன