பயனர்:Manikandanmani

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தற்போது கல்கி வார இதழ் மற்றும் மங்கையர் மலர் இதழின் வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இதற்குமுன், இவர் குங்குமம் வார இதழில் பணி செய்த அனுபவம் உண்டு. தற்போது ஆருஷ் என்ற பெயரில் கவிதைகளையும் எழுதி வருகிறார். மங்கையர் மலரின் பெரும்பான்மையான பக்கங்கள் இவரின் கைவண்ணத்தில்தான் உருவாகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Manikandanmani&oldid=934934" இலிருந்து மீள்விக்கப்பட்டது