உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Manickam90/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                                  திருநெல்வேலி
                     திருநெல்வேலி நகரம் என்றவுடன் நினைவுக்கு வருவது அல்வாவும் நெல்லையப்பர் ஆலயமும் தான். இறைவனே வந்து காய வைத்த நெல் மணிகளைக் காத்ததால் மதிப்பைக் குறிக்கும் "திரு" வைச் சேர்த்து  "திருநெல்வேலி" என்றானது. இது  தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த நகரம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Manickam90/மணல்தொட்டி&oldid=1965316" இலிருந்து மீள்விக்கப்பட்டது