உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Magadevan OAC PU/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசு கலைக்கல்லூரி குளித்தலை

           அரசு கலைக்கல்லூரி,குளித்தலை 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.இக்கல்லூரி அய்யர்மலை எனும் இடத்தில் அமைந்துல்லது.இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகிறது. முதலில் இக்கல்லூரிக்கு டாக்டர்.கலைஞர் அரசு கலைக்கல்லூரி என பெயர் சூட்டப்பட்டது. இக்கல்லூரியில் ஆராய்ச்சிக்கூடம், வகுப்பறை,விளையாட்டு மைதானம் என அனைத்து வசதிகளும் உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Magadevan_OAC_PU/மணல்தொட்டி&oldid=2834498" இலிருந்து மீள்விக்கப்பட்டது