பயனர்:Logupasur/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லோகநாதன் பாசூர்

நன்றி விக்கிபீடியா

எனது பெயர் லோகநாதன் அருணாசலம் நான் எனது அனுபவங்களை நேரிடையாக தகவல்களை பெற்று இந்த விக்கி பீடியாவில் செயலாற்ற உள்ளேன்

எந்து தலைப்பான பாசூர் முக்குடி வேலம் பாளையம் போன்ற சில தலைப்புகளை விக்கிபீடியாவில் பதிவேற்றியுள்ளேன் நான் கொடுக்கும் தகவலில் தவறு இருந்தால் arun.logu@gmail.com logupasur@gmail.com ஆகிய மின்னஞ்சலில் தவறை சுட்டி காட்டலாம்

தவிர்த்து எனது சொந்த பக்கமான பாசூர் லோகநாதன் என்ற பக்கத்தை நீக்கியுள்ளீர்கள்

எனது தகவலை தாங்கள் நீக்கிவிட்டாலும் என்னிடம் அதற்கான கோப்புகள் கேட்டிருந்தால் நான் அனுப்பியிருப்பேன்

கடல் கடந்து சென்று 2007 ம் ஆண்டு மலேசியாவிலிருந்து உருவாக்கிய பக்கம் தான் பாசூர் மற்றும் முக்குடி வேலம் பாளையம் இரண்டும்

தவறுதலாக எதுவும் செய்யவில்லை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Logupasur/மணல்தொட்டி&oldid=2085139" இலிருந்து மீள்விக்கப்பட்டது