உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Leointros/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
   Finland நாட்டின் குற்றவியல் வரலாற்றில் மிகவும் பிரபலமற்ற  தீர்க்கப்படாத கொலை வழக்குகளில் ஒன்று Lake Bodom கொலைகள்

அந்த Lake Bodom கொலை பற்றிய வழக்கு விவரம்.

ஜூன் 4, 1960
நான்கு இளைஞர்கள்  (Maila Irmeli Björklund மற்றும் Anja Tuulikki Mäki ஆகிய இரண்டு பெண்கள் , Seppo Antero Boisman மற்றும் Nils Wilhelm Gustafsson அவர்களின் ஆண் நண்பர்களும் ) 

Espoo's நகரில் உள்ள Bodom ஏரியின் கரையில் இரவை கழிக்க முடிவெடுத்து அங்கு சென்று tent அமைத்து தங்குகிறார்கள்

ஜூன் 5, 1960 

காலை 6 மணி... காடுகளில் சென்று பறவை பார்த்தால் என்று ஒரு வழக்கம் உண்டு அதற்காக அங்கு செல்லும் இளைஞர்கள் ஏரி கரைக்கு அந்த பக்கம், தூரத்தில் ஒரு Tent சேதப்படுத்தபட்டு இருப்பதையும் , யாரோ ஒருவர் மட்டும் அங்கிருந்து புறப்பட்டு செல்வதாகவும் தகவல் தருகிறார்கள் போலீஸ் காலை 11 மணிக்கு அந்த இடத்தை அடைகிறார்கள் நான்கில், Maila Björklund (15) Anja Mäki (15) Seppo Boisman (18) மிக கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டும் முகம் அடித்து சிதைத்த நிலையில் tent ன் உள்ளே கிடக்கிறார்கள், அதில் maila வின் ஆடை களையபட்டு இருந்தது அவர் இறந்த பிறகும் பலமுறை கத்தியால் குத்தபட்டு இருந்தார், இவரின் Boy friend Gustafsson (18) tentற்கு வெளியே குத்தபட்ட காயங்கள், தாடை எலும்புகள் உடைந்தும் கிடக்கிறார் ஆனால் உயிர் இருக்கிறது அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி விடுகிறார்கள், இப்போ கொலை யாரு செய்தது என்ன motive எதுவும் தெரியல , அவர்களுக்கு இருந்த ஒரே துருப்பு சீட்டு Gustafsson , அவர் கிட்ட விசாரனை தொடங்குது அதிகாலை 4மணிக்கு மேல் இருக்கும், கொலைகாரன் பின்னால் இருந்து தக்கினான் கருப்பு நிற சட்டை, வெள்ளை நிற சிவந்த கண்கள் அது மட்டும் தான் பார்த்தேன் என்று.. சொல்கிறார் அவர் சொல்வதில் இவர்களுக்கும் உடன்பாடு ஏற்படவில்லை மாறாக மொத்த சந்தேகம் Gustafsson மேல தான் வருது இருந்தாலும் தொடர்ந்து investigation போய்கிட்டே இருக்கு பல்வேறு வகையான கற்பனை கதைகள் உலவ ஆரம்பிக்கிறது, கொலைகாரனை பற்றிய எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை,

இறுதியில் 2004 ஆம் வருடம் அவரை கைதும் பண்ணிடுறாங்க...Gustafsson குடிபோதையில் இருந்ததால், Boisman னுடம் தகராறு ஏற்பட்டு உள்ளது, இவர்களுக்குள் பிரச்சினை மற்றும் குடிபோதயில் இருந்ததாலும் கூடாரத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தான், சண்டையில் அவனது தாடை உடைந்து இருக்கிறது ... அந்த ஆத்திரத்தில் மூன்றுபேரையும் கொலை செய்துவிட்டு , தன்னையும் கத்தியால் குத்திக் கொண்டதாகவும் , இந்த case close செய்யப்படுவதாக Finnish National Bureau of Investigation அறிவிக்கிறது ஆனால் Case முடிந்ததா இல்லை,

இந்த கைதுக்கு பிறகு மக்கள் Valdemar Gyllström , Hans Assmann என்கிற வேறு இரு லோக்கல் நபர்கள் மீது இந்த கொலை சம்பந்தப்படுத்தி பல வகையான கற்பனை கதைகள் உலவ தொடங்கின , அதே நேரத்தில் அவர் மீது எந்த தவறும் இல்லை என்று Gustafsson வாதிடுகிறார் விசாரணை தொடங்குகிறது விசாரணையில் பல தவறுகள் இருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது

குஸ்டாஃப்சனின் வாதிடும் வழக்கறிஞர், கொலைகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெளியாட்களின் செயல் என்றும், குஸ்டாஃப்சன் அவரின் காயங்களின் அளவைப் பார்த்தால் மூன்று பேரைக் கொல்ல இயலாது என்றும் , சம்பவம் நடந்த அன்று கூடாரத்தின் மேல் வெறுங்காலுடன் காணப்பட்டார், 

Gustafsson அணிந்திருந்த காலணி கொலையாளி பயன்படுத்தி விட்டு, அந்த கூடாரத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது பின்னர் கண்டுபிடிக்க பட்டது ( ஆனால் அது குற்ற பத்திரிக்கையில் இடம்பெறவில்லை ) உடனடியாக காவல்துறை அதிகாரிகள் வராததால்

சம்பவம் நடந்த அன்று crime scene Area சுற்றி வளைக்கவில்லை மக்கள் கூட்டம் அந்த இடங்களை மிதித்து சாட்சியங்களை சிதைத்து விட்டதால் , அந்த இடத்தின் காட்சியின் விவரங்களை பதிவு செய்யவில்லை (பின்னர் இதுவும் பெரிய பிழையாகக் காணப்பட்டது) கொலை செய்யப்பட்டவர்களின் சில பொருள்களும் காணவில்லை  கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதமும் கிடைக்கவில்லை 

வழக்குத் தரப்பு சாட்சியங்கள் இத்தகைய தீவிரமான குற்றத்திற்கு பலமான, சாத்தியமற்ற காரணிகள் இருந்ததாக நீதிமன்றம் தீர்ப்பை விளக்கியது , Gustafsson செய்தித்தாள்கள் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதி மறுக்கப்பட்டது காவலில் இருந்ததால் ஏற்பட்ட மனத்துன்பத்திற்காக Finland அரசு அவருக்கு €44,900 கொடுத்தது அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்

இது பற்றிய இந்த Lake Bobom 2016

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆனால் அந்த சம்பவதை அல்ல அதை கருவாக கொண்டு திரைக்கதை அமைத்து எடுத்து இருக்காங்க அதுலயும் But கொஞ்சம் twist வச்சிருக்காங்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Leointros/மணல்தொட்டி&oldid=3508839" இலிருந்து மீள்விக்கப்பட்டது