உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Kmsenguttuvan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"தானியங்கி ஊர்தியியல் (Automobile)"

இது அறிவியலின் அளப்பறிய வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் துறை. போக்குவரத்திற்கு பயன்படுத்தக்கூடிய மிதிவண்டி முதல் விமானம் வரை அனைத்து வகையான வாகனங்களும் இந்த அறிவியலின் அடிப்படைத் தத்துவத்தில்தான் உள்ளன. முக்கியமாக இந்தத் துறை பன்னெடுங்காலம் தொட்டே சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இருந்து வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் எரிபொருள் கொண்டே இதன் வளர்ச்சியும் பயனும் அதிகரிக்கத்தொடங்கின.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kmsenguttuvan/மணல்தொட்டி&oldid=1571527" இலிருந்து மீள்விக்கப்பட்டது