பயனர்:Karai rani

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் இராணி, காரைக்குடியில் வசித்து வருகின்றார் . விக்கிப்பீடியாவின் பயனாளர். தமிழில் கட்டுரைகள் மற்றும் கவிதைகளைப் பல கருத்தரங்குகளிலும் இதழ்களிலும் எழுதியுள்ளார். சங்கஇலக்கியங்களிலும் காப்பியங்களிலும் அதிக ஈடுபாடுமிக்கவர். தற்பொழுது விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Karai_rani&oldid=3611680" இலிருந்து மீள்விக்கப்பட்டது