உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Kanagarajkpm

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயர் கனகராஜ் ேகாட்டப்பாளையம் என்னும் கிராமத்தில் சுப்பிரமணியன் வீரம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தேன்'. வாழ்க்கை என்பதை என் தாய் தந்தை அவ்வளவு எளிமையாக கற்று தந்தனர். படிப்பின் சுவையை எனக்கு எவரும் பழக்கியது இல்லை. என் சகோதரன் என்னை விட மூன்று வயது மூத்தவன் அவனோடு இருக்க வே என் மனம் விரும்பியது' ஆகவே நான் பள்ளிக்கு விரும்பி சென்றேன். இப்படித்தான் படிப்பு என் சகோதரனுடன் சேர்ந்து இருக்க உதவியது, இன்று நான் ஓர் ஆசிரியனாக இந்த சமூகத்தின் முன் அடையாளப்படுத்தப்பட்டு இருப்பதற்கு காரணம் என் சகோதரனின் மீது வைத்த பாசம் தான் காரணம். இன்றும் என்றும் தொடரும் என் படிப்பும் அவன் மீதான பாசமும் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kanagarajkpm&oldid=2090232" இலிருந்து மீள்விக்கப்பட்டது