பயனர்:KCVelaga-test/மணல்தொட்டி
தனிநபர் தகவல் | |
---|---|
பிறப்பு | 29 மார்ச் 1998 |
உயரம் | 1.73 meters |
அதிதி அஷோக் (பிறப்பு: 29 மார்ச் 1998) 2016-ல் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக்கில் பங்கு பெற்று, முதல் இடத்தை தட்டிச்சென்ற இந்திய கோல்ஃப் வீராங்கனை ஆவார்.
வாழ்வும் குடும்பப் பின்னணியும்[தொகு]
பெங்களூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த அதிதி, தனது 6 வயதில் கோல்ஃப் விளையாட்டால் ஈர்க்கப்பட்டார். கர்நாடக கோல்ஃப் கழகத்திற்குச் சொந்தமான பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் மைதானத்தில் அவர் பயிற்சி செய்து வந்தார்.[1]
தொழில்முறை சாதனைகள்[தொகு]
அதிதி தனது முதல் மாநில அளவிலான கோப்பையை, 2011ஆம் ஆண்டு அவரது 13 வயதில் கர்நாடகா ஜுனியர் மற்றும் தென்னிந்திய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்றார். அதே ஆண்டு, நேஷனல் அமெச்சூர் என்ற பட்டத்தையும் அவர் தட்டிச் சென்றார்.
Medals[தொகு]
- Medal 1
- Medal 2
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ "India's women golfers start to make presence felt". Olympic Channel. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.