உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Jeevan boobalan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயர் ஜீவன். ஐந்தாம் வகுப்புவரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கந்தம்பட்டியில் தமிழ் வழியில் படித்தேன். தற்போது கொண்டலாம் பட்டி வித்யாமந்திர் பள்ளியில் ஆங்கில வழியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறேன். எனது ஆசிரியர் திருமதி பார்வதி அவர்கள் விக்கிப்பீடியாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு விளையாட்டுகள் தொடர்பான கட்டுரைகள், பொதுவான கட்டுரைகள் எழுத ஆர்வம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jeevan_boobalan&oldid=1982462" இலிருந்து மீள்விக்கப்பட்டது